மனம் என்னும் மாளிகை. Manam Ennum Maaligai. Mind is Like Home.
நுழைவு வாயில்: பெரிய மாளிகை வீடுகளின் வெளியே நுழைவு வழியில் வாயிற்காவலர் இருப்பார். அவர், அந்த மாளிகையின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என்று அந்த மாளிகையில் இருப்பவர்களையும், தொடர்ந்து உள்ளே வருபவர்களையும் நன்கு அறிந்திருப்பார். அவர்களைத் தவிர…