சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?
அறிவு: உலகில், தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை. அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக் கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய மாற்றங்கள் இல்லை. இதனால் அவை பயனுள்ள புதிய வளர்ச்சிகள்…