நீதியின் பார்வையில் சரியானது எது? Neethiyin Paarvaiyil Sariyaanathu Ethu? Types of Perspective.
நண்பர்கள்: சின்னதம்பி, பெரியதம்பி என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் காட்டு வழியாக நடந்து அடுத்த ஊருக்குப் பயணம் சென்றார்கள். அப்போது மாலை வேளையாகி விட்டது. மேலும் மழையும் வந்து விட்டது. இதனால் அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குள் சென்றார்கள். …