செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST

உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான  சிற்பங்கள்,   சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை.  தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை  நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை வாய்ந்த கற்கள்தான்,  சிற்பங்களாக, சிலைகளாக  உயர்ந்து நிற்கின்றன.   …

வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS

வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு திட்டமிடுகிறார்கள். ஆனால் அதனுடன்…

வாய்ப்புகளை வசமாக்கும் வழிகள்: Vaaippukalai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY

திட்டமிடல்:     எவரெஸ்ட்  சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது.  ஏனெனில்…

கொரோனா: இதுவும் கடந்து போகும்: CORONA: Ithuvum Kadandhu Pogum: Passing Cloud:

கொரோனா: இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும்  சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது.  நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற எந்த…

சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?

அறிவு : உலகில்,  தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை.  அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக்  கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய  மாற்றங்கள் இல்லை.  இதனால் அவை பயனுள்ள புதிய…

வார்த்தைகளின் வலிமை என்றால் என்ன? Vaarththaikalin Valimai Endraal Enna?: Strength Of Words.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வாய்மொழி: வாழ்க்கையில்  நாம் பெறுகின்ற  அனுபவங்கள்  பெரும்பாலும்  வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே  அமைகின்றன.  உறவின்  அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும் சமூகத்தொடர்பு போன்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும்…