அன்பே கடவுள். Anbe Kadavul.

  அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி,  இயற்கையின் இயக்கமாகும் இறைவன்  பூசையில் மட்டுமே புகுவது இல்லை. மனதில் கட்டிய கோயிலையும்   மதித்து வந்த இறைவன் அவன்.  மனமே முழுதும் அன்பென்றால்,    அகமே ஆலயம் என்பவன் இறைவன். சிதறடிக்கும்…

காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

  உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்  வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்  உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே  உண்மையான உன் பெயரைச் சொல்லு.   எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே   நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே  குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே…

இயற்கையோடு இயைந்த குறளின் குரல். Iyarkaiyodu Iyaintha Kuralin Kural.

வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்: எல்லாப் பொருளும் இதன்பால் உள  இதன்பால்  இல்லாத எப்பொருளும் இல்லையாற்-  என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துக்களாக வள்ளுவர் சொல்லும் வாழ்வியலை இயற்கையோடு…

🗺நமது சிந்தனைகளுக்கு வழி வரைபடம் உள்ளதா? Namathu Sinthanaigalukku Route Map Ulladhaa?

சிந்தனை செய் மனமே: நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் செயல்முறைக்கான திட்டமிடல் ஒரு வரைபடம் போல, நம் மனதில் தோன்றுவதால்தான் அந்தச் செயலின் தன்மையை நம்மால் ஓரளவு கணிக்க முடிகிறது. ஆகவே, நம்முடைய செயல்களுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பெரும்பாலும் நம் சிந்தனைகளே பொறுப்பு ஆகின்றன.  எனவே, நம்…

இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.

    நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள்  வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும்  வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும்  வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங்  கீற்றிடையே தென்றல் வந்து விளையாட! தெவிட்டாத…