நலம் தரும் சிந்தனைகளும், சிறப்புகளும். Nalam Tharum Sinthanaigalum, Sirappugalum. Way of Thoughts to Get Wellness.
உடல்நலம்: பலவகையான காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு இருந்தாலும், நம்முடைய விருப்பத்திற்கு ஏற்பவும், உடல்நலனுக்கு ஏற்றவகையிலும் உள்ள சிலவற்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். அவ்வாறு நாம் விலைகொடுத்து வாங்கிய காய், கனிகள் சத்தானவையாக இருந்தாலும் அவற்றை நேரடியாக அப்படியே எடுத்து உண்பதில்லை.…