மாற்றங்கள். Maatrangal.

    காலம்: இளமையின் பிரகாசத்தில்  அனுபவ நட்சத்திரங்கள்  கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால்,   இரவில் சூரியன் இருப்பதுமில்லை.   இதுவும் இயற்கைதான்  மறுப்பதற்கில்லை.   செயல்பாடு:   குகையில் பிறந்து,  கூடி வளர்ந்து,   இனத்தில் ஒன்றாய்  தெரிந்தாலும்,   தான்…

நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…

காலமும், கடமையும் வெற்றியின் கைகள். Kaalamum, Kadamaiyum Vetriyin Kaikal.Schedule and Commitment are Hands of Victory.

கவசம்: உணவு, உடை, வாழ்க்கை முறை என எல்லாமே பருவக்காலத்திற்கு ஏற்றபடி, காலநேரம் பொறுத்தே அமைகிறது.  காலமும், கடமையும் வாழ்க்கையின் கவசம் என அறிந்த நம் மக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தார்கள்.  அதனால், சூரிய ஒளியில் கடுமையாக உழைத்தார்கள், களைப்புத்…

நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி: அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள்.  அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார்.  மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையும்…

திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? Films Nanmaigal Seikindranavaa? Movies Are Doing Good?

பொழுதுபோக்கு: ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக்  கட்டுரை எழுதும்படி  சொல்லியிருந்தார்.   மாணவர்களும் புத்தகம் வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி இருந்தார்கள்.  ஆனால், ஒரு கட்டுரை மட்டும் வகுப்பையே மிகவும்…