மனஉறுதியின் மறுவடிவம் வில்மா. Manavurudhiyin Maruvadivam Wilma. Re-formation of Willpower is Wilma.

மனஉறுதியின் மறுவடிவம் வில்மா. Manavurudhiyin Maruvadivam Wilma. Re-formation of Willpower is Wilma.

வில்பவர் = வில்மா ருடால்ப்:   வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம், என்பதற்கு ஏற்றார்போல மனவுறுதிக்கு உதாரணமாக, மிகச்சிறந்த பாடமாக வாழ்ந்த வில்மா ருடால்ப் 1940ல் பிறந்த அமெரிக்க பெண்.   சமநிலை இல்லாத சமூகத்தில், மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பத்தில், நலிவடைந்த பொருளாதார நிலையில்,…

வாய்ப்புக்குள் ஒளிந்திருக்கும் வளமான வாழ்க்கை. Vaaippukkul Olinthirukkum Valamaana Vaazhkkai. Prosperous Life May hide in Opportunity.

1837ல் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் (Robert Augustus Chesebrough) தன் இளவயதில் எண்ணெய் பிரித்தெடுக்கும் வேதியியல் துறையில் பணி செய்துகொண்டிருந்தார்.  கெரசின் என்ற எரிபொருளைச் சுத்தம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்த ராபர்ட் அப்பணியைச் சில காரணங்களால் இழக்க நேரிட்டது.   அப்போது, பெட்ரோலியம்…

சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.

தன் வழியில் பொதுவழி  படைத்தவர்: வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.  ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை. பீஹாரில்…

தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தனிமை: உடல்நிலையில், மனநிலையில், வாழ்க்கை அமைப்பில் என மனிதர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வாழ்நாள் போராட்டமாகவும் அமைந்து விடுவதுண்டு.  சந்திக்கும் ஒருநாளைகூட சாதாரண நாளாகக் கடந்து செல்ல முடியாத இந்தச் சவாலான வாழ்க்கையில், திடமான தன்னம்பிக்கையும், மலைபோன்ற மனஉறுதியும்தான்  சுவாசமாகச் செயல்படுகிறது.  தன்னுடைய ஒன்றரை வயதில், பார்வைப் புலனையும், செவிப்புலனையும், (அதன்…