மனவலிமையே நமது முதல் வலிமை. Manavalimaiye Namadhu Mudhal Valimai. Mental Strength is Our First Strength.

மனவலிமையே நமது முதல் வலிமை. Manavalimaiye Namadhu Mudhal Valimai. Mental Strength is Our First Strength.

மானிடராய்ப் பிறத்தல் அரிது:  பகுத்தறியும் சிந்தனையுடன், செய்யும் செயல்களில்  முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ள மானிடராகப் பிறந்திருப்பதே இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் முதல் வெற்றி.  அவ்வாறு பிறந்த பின்னர் வளரும் ஒவ்வொரு நிலையிலும், சுயமுயற்சியால் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நம்முடைய மனவலிமையும்…

மனவளமே உண்மையான மதிப்பை உயர்த்தும். Manavalame Unmaiyaana Mathippai Uyarththum.The Quality of Mind is The Real Eligibility.

மனவளமே மதிப்பை உயர்த்தும்: ஓர் ஊரில் வாழ்ந்த குரு, அவருடைய சீடர்களிடம், "குருகுலத்தில், மாணவப் பருவம் முடிந்த பின்னர், உலக வாழ்க்கைக்காக வேலை, குடும்பம் என்று வாழ்வது கடமை.  அதைச் செய்துகொண்டே, நம்முடைய மனதின் தகுதிகளான நல்ல பண்புகளை நாள்தோறும் வளர்த்துக்கொள்வதும்,…

பலவீனத்தை இழந்தால் முழுபலத்தைப் பெறமுடியும். எப்படி? Balaveenaththai Izhanthaal Muzhubalaththai Peramudiyum.Eppadi? Make it by WILLPOWER.

சூழ்நிலை காரணமாகவோ, தன்னிலை காரணமாகவோ தவிர்க்கமுடியாத சில மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.  இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் சுயத்தைத் தொலைத்துவிட்டு பலவீனம் அடைந்துவிடாமல், சுயபலத்தோடு வாழ்வதற்குத் தேவைப்படும் மனவலிமையே எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறது. மாற்றங்களை விழிப்புணர்வு இன்றி சந்திக்கும்போது அவை புறநிலை மாற்றங்களாக, அல்லது புறத்தோற்றங்களை…

பலமும், பலவீனமும். கையாள்வது எளிதா? Balamum, Balveenamum. Kaiyaalvathu Elitha? Chances to Strengthen Our Life.

விவேகம்:  கண்களின் தன்மைகளை உணர்ந்து, தெளிவான பார்வைக்காக அணியப்படும் மூக்குக் கண்ணாடிகள், வெப்பத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள், பொருளைப் பெரிதுபடுத்திக் காட்டும் தொழில்சார்ந்த பூதக்கண்ணாடிகள், என சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பலவிதமான கண்ணாடிகள் பார்வைக்குத் துணை செய்யும் கருவிகளாகப் புழக்கத்தில்…