நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.Being Friendly to Ourselves is the Primary Victory. Namakku Naam Natpaaka Iruppathe Muthanmaiyaana Vetrie.

நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி. பரிமாற்றம்:     நாம் பிறந்ததுமுதல் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துப் பழகியிருக்கிறோம்.  அவ்வாறு பழகுகின்றவர்களை உறவினர், நண்பர் மற்றும் இந்த நபர் இந்த வகையில் தெரிந்தவர் என்று நமக்குள் சில அடையாளங்களை வைத்திருக்கிறோம்.  இந்த…
மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

புரிதல்: மற்றவர்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? இந்தச் சமூகத்தில் மனமுதிர்ச்சிப் பெற்ற மனிதராக வாழ்வதற்கும்; இதமான வாழ்க்கைச் சூழலுக்கும்; உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்த சுமுகமான உறவுநிலைக்கும்; பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றவரைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.  ஆனால், அப்படி எல்லோரையும்…

உணர்வுகள். Unarvukal.

    அடக்குமுறை: சின்னஞ்சிறு நெருப்பும்  காட்டுத் தீயாக மாறலாம். உலகின் ஏதேனுமொரு மூலையில், ஏதேனுமொரு கூட்டில்,  எரிந்துகொண்டிருக்கும்  நெருப்பின் வேர்,  தொடர் நிகழ்வாகவே   தூண்டப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும்  அணைத்துவிடலாம்  என்கிற  அலட்சியமான நம்பிக்கையில்.   முதுமை: கனவுகள் கரைந்துபோன   முதுமையின்…

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையானவை எவை? Magizhchchiyaana Vaazhkkaikku Thevaiyaanavai Evai? The Essentials for a Happay Life.

தேடுதலும், புரிதலும்: உலகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம்.  ஆனால் இதை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் சாத்தியபடுத்த முடிவதில்லை.  பெரும்பாலான நேரங்களில், பொறுப்புகளையும், பிரச்சனைகளையும் தவிர்க்க நினைக்கும் மனம் மகிழ்ச்சியை ஏக்கத்தோடு தேடிக்கொண்டே இருக்கிறது.  இவ்வாறு பொறுப்புகள் இல்லாத, பிரச்சனைகளற்ற…