அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு பயன்படுகின்றன? Anubavangal Nadaimuraiyil Evvaaru Payanpadukindrana? How Experiences are Used in Practice?

அனுபவம் என்றால் என்ன? ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது.  இதை எளிமையாக விளக்குவதற்குத் துணையாக ஒரு…

உணர்வுகள். Unarvukal.

    அடக்குமுறை: சின்னஞ்சிறு நெருப்பும்  காட்டுத் தீயாக மாறலாம். உலகின் ஏதேனுமொரு மூலையில், ஏதேனுமொரு கூட்டில்,  எரிந்துகொண்டிருக்கும்  நெருப்பின் வேர்,  தொடர் நிகழ்வாகவே   தூண்டப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும்  அணைத்துவிடலாம்  என்கிற  அலட்சியமான நம்பிக்கையில்.   முதுமை: கனவுகள் கரைந்துபோன   முதுமையின்…

மனவளமே உண்மையான மதிப்பை உயர்த்தும். Manavalame Unmaiyaana Mathippai Uyarththum.The Quality of Mind is The Real Eligibility.

மனவளமே மதிப்பை உயர்த்தும்: ஓர் ஊரில் வாழ்ந்த குரு, அவருடைய சீடர்களிடம், "குருகுலத்தில், மாணவப் பருவம் முடிந்த பின்னர், உலக வாழ்க்கைக்காக வேலை, குடும்பம் என்று வாழ்வது கடமை.  அதைச் செய்துகொண்டே, நம்முடைய மனதின் தகுதிகளான நல்ல பண்புகளை நாள்தோறும் வளர்த்துக்கொள்வதும்,…