இயக்கமே மனிதனின் இருப்பு. Iyakkame Manithanin Iruppu.

நம்பிக்கை: உடைந்துபோன நம்பிக்கை முற்றுப்புள்ளி அல்ல, நம்மை உறுதியாக்கும் தன்னம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி.   வாய்ப்புத் தரும் வாசல்: உலகத்தின் எல்லாச் சாலைகளும் நம் வாசலிலிருந்துதான் துவங்குகின்றன.   இடம் பொருள் அறிதல்: ஆற்று நீரில் அசையும் படகு கரையில் கல்போல் கிடக்கிறது.  …

அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.

சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே!   உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே!   சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே!   காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…

மாற்றங்கள். Maatrangal.

    காலம்: இளமையின் பிரகாசத்தில்  அனுபவ நட்சத்திரங்கள்  கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால்,   இரவில் சூரியன் இருப்பதுமில்லை.   இதுவும் இயற்கைதான்  மறுப்பதற்கில்லை.   செயல்பாடு:   குகையில் பிறந்து,  கூடி வளர்ந்து,   இனத்தில் ஒன்றாய்  தெரிந்தாலும்,   தனக்கேற்ற…

குகையிலிருந்து ஒரு பயணம். Gugaiyilirunthu Oru Payanam. Travel of Thoughts and Technology.

நிமிர்ந்த மனிதன்: இயற்கையான வளங்களும் எண்ணற்ற உயிர்களும் நிறைந்திருக்கும் இவ்வுலகில், மனிதனின் அறிவு வளர்ச்சிக்குச் சாட்சியாகவும் பல்வேறு பொருட்கள் பெருமளவு ஆக்ரமித்து இருக்கின்றன. கண்டுபிடிப்புகள் என்பவை நெருப்பு, உடை, சக்கரம் போன்ற அடிப்படை தேவைகளைக் கடந்து, மனித அறிவின் ஆற்றலை அறிவிக்கும் வகையில், அபாரமான…