சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?

சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?

சுயஅன்பு (self love) :  நமக்கு நாம் முதல் நட்பாக இருந்து நம்மிடம் அன்பாகப் பழகும் முதல் நபராக நாம் இருப்பதுதான் சுயஅன்பு  என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.   நமக்கு நன்மை செய்யும் இந்த சுயஅன்பு, கூடுவதும் குறைவதுமாக எல்லைமீறும்போது மனம் devil's workshop…
நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

வீடு: வீடு என்ற சொல் இல்லம், இல்லறம் என்ற இரண்டு விதமான அபிப்பிராயங்களைத் தாங்கி நிற்கிறது.   1.இல்லம் (House):  இல்லம் என்பது அதன் இருப்பிடம், தோற்றம், அமைப்பு, பொருளாதார மதிப்புப் போன்ற கட்டடத்தின் தன்மையாக, புறப்பொருளாக, வசிப்பிடமாக வெளிப்படுகின்றது.  மேலும், தனக்குள்…

👍எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?

எண்ணம்: உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள்.  இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்?   மேலும், குறிக்கோளை நோக்கி உழைப்பதில் அவர்களுக்குள் பெரிதாக எந்த வேறுபாடும்…

உங்கள் விருப்பம். Ungal Viruppam.

  தொலைக்காட்சியின் அறிவிப்பு: "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது,  .. .. .. .. .. .. ..  .. .. .. ..   ..  ..  ..  ..  ..  ..   ..  .. .. .." வியப்புடன் குழந்தை கேட்டது  "நாம்…

தன்னம்பிக்கை, தற்பெருமை.வேறுபாடுகள். Thannambikkai, Tharperumai. Verupaadugal. Diference Between Self Confidence and Boast.

தன்னம்பிக்கை:- சுய விசாரணை:- 'தன் வலிமையும், செயலின் வலிமையும் தெரிந்து செயல்படும் தன்மையே தன்னம்பிக்கையான செயலாக வெளிப்பட்டு வெற்றிபெறும்'.  ஒரு செயலின் தன்மையை அறிந்து, அதில் உள்ள சவால்களையும், விளைவுகளையும் கையாளும் திறமையே தன்னம்பிக்கை ஆகும். மேலும், எதிர்பாராமல் வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்…

நம்பிக்கைகளும் நடைமுறைகளும். Nambikkaikalum Nadaimuraikalum. Reliance and Reality.

மாறுகின்ற உண்மைகள்: ஆரம்ப காலத்திலிருந்து பலவிதமான எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன.  ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லாமலோ அல்லது நேர்மாறாகவோ இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.  எனவே நமக்குச் சொல்லப்பட்ட நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, இன்றைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் பகுத்து, அறிந்துகொள்வது…