இயக்கமே மனிதனின் இருப்பு. Iyakkame Manithanin Iruppu.
நம்பிக்கை: உடைந்துபோன நம்பிக்கை முற்றுப்புள்ளி அல்ல, நம்மை உறுதியாக்கும் தன்னம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி. வாய்ப்புத் தரும் வாசல்: உலகத்தின் எல்லாச் சாலைகளும் நம் வாசலிலிருந்துதான் துவங்குகின்றன. இடம் பொருள் அறிதல்: ஆற்று நீரில் அசையும் படகு கரையில் கல்போல் கிடக்கிறது. …