ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார்.  அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார்.  இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.  திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன்…
மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness. Magizhchchikku Oru Monitor.

மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness. Magizhchchikku Oru Monitor.

மகிழ்ச்சி:     மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.  ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம்.  "மகிழ்ச்சி" என்கிற நம்முடைய வரையறைக்குள் பொருந்தாத சூழ்நிலைகளை மகிழ்ச்சியாகப்…
மனநிலை, சூழ்நிலையை மாற்றுகிறதா?  Mananilai, Soozhnilaiyai Maatrukiratha?  Can Mindset Change the Situation?

மனநிலை, சூழ்நிலையை மாற்றுகிறதா? Mananilai, Soozhnilaiyai Maatrukiratha? Can Mindset Change the Situation?

உண்மை கதை :  நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய பள்ளியில் நடந்த விழாவிற்கு வந்த ஒரு சிறப்பு விருந்தினர், மாணவர்களுக்கு ஒரு கதை கூறினார்.  அது தன்னுடைய கிராமத்தில் இருந்த ஒரு நண்பனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு என்றும் கூறினார். …

எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத்  தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.   அவனுக்கு ஆறுதலாக…

எதிர்நீச்சல். Ethirneechchal.

    பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப்…

நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.   நல்ல நேரம்: ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு…