கடமையின் வலிமை.Strength of Duty.
ஒரு காட்டில் நீண்ட வருடங்களாக கடுந்தவம் செய்துகொண்டிருந்த கொங்கன முனிவர் ஒருநாள் தன்னுடைய தவம் கலைத்தார். அந்தச் சமயத்தில் மேலே பறந்துகொண்டிருந்த கொக்கின் எச்சம் அந்த முனிவரின் மீது விழுந்தது. அதனால் முனிவர் அந்தக் கொக்கைக் கோபத்துடன் பார்த்தார். அப்போது, தவ…









