உடல்மொழி கூறும் உண்மைகள்.Facts About Body Language. UdalMozhi Koorum Unmaigal.

உடல்மொழி கூறும் உண்மைகள்.Facts About Body Language. UdalMozhi Koorum Unmaigal.

மொழிகள்:   தாய்மொழி, கல்விமொழி, சமூகமொழி, அலுவலகமொழி, வர்த்தகமொழி என்று, மக்கள் தங்கள் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றபடி பலவகையான மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.  இந்த மொழிகளுக்கு இணையான சைகைமொழியும் அதற்கே உரிய சிறப்புத் தன்மையோடு முக்கிய இடம் வகிக்கிறது.  இத்தகைய எல்லா மொழிகளுக்கும் நண்பனாக…

அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு பயன்படுகின்றன? Anubavangal Nadaimuraiyil Evvaaru Payanpadukindrana? How Experiences are Used in Practice?

அனுபவம் என்றால் என்ன? ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது. இதை எளிமையாக விளக்குவதற்குத் அன்புபாவங்கள்,நடைமுறை,துளிகள்,தன்னம்பிக்கை,குரங்குகள்,குள்ள,வியாபாரி,முன்னோர்,தூண்டுதல்,வலிமை,கவனம்,பயன்படுத்துதல்,சிறப்பு,மதிப்பு,புதுமை,துணையாக ஒரு…

சூழ்நிலைக்குள் முழுகாமல் காத்துக்கொள்ள முடியுமா? Soozhnilaikkul Muzhugaamal Kaaththukkolla Mudiyuma? Presence of Mind.

ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான்.  அவனுக்கு அறிவும், அழகும் உள்ள தைரியமான மகள் இருந்தாள்.  அந்த வணிகன் ஒருமுறை தன்னுடைய வியாபாரத்திற்குத் தேவைப்பட்ட பெரிய தொகையை அந்த ஊரில் இருந்த செல்வந்தனிடம் கடனாக வாங்கியிருந்தான்.  ஆனால் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட…

கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்   செல்வத்துள் எல்லாம் தலை ".  அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும்.  இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின்  அருமை தெரிந்து, அதை நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?…

மனநலம் காக்கும் குண நலன்கள்: Mana Nalam Kaakkum Kuna Nalangal: The Traits to Protect Mental Health.

மனநலம்: உடல்நலம் காப்பதற்குச் சரிவிகித உணவும், அளவான உடற்பயிற்சியும் உதவுவது போல, மனநலம் காப்பதற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் அவசியமாகிறது. மனச்சோர்வு ஏற்படுத்துகின்ற சில சூழ்நிலைகளை மனவுறுதியோடு கடந்து செல்வதற்குத் தேவையான சில குணநலன்களை இன்றைய நம் சிந்தனையில் பார்க்கலாம். பொறுமை: பெரும்பாலான நேரங்களில்…

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …

நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.

நடைமுறை: வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.  இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான கருத்துகளை நடைமுறையோடு புரிந்துகொள்ளவும் முடிகிறது. கட்டுப்பாடு: அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு திருடன்…

எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?

பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும்.  மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?  பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…