மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

    பயத்தின் முகம்:    ஓட்டுக்குள் ஒளிந்து,  தற்காத்துக்கொள்ளும்  தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி,  தாக்குதலுக்குத் தயாராகும்   பதட்டமும்,  பயத்தின் எல்லைக்குள்  நிறம் மாறுகின்ற  ஒரே முகம்தான்.   வலிமையின் முகம்.   தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத் தகர்ப்பதும்;   கணிக்கப்பட்ட நகர்வாக …

என்றும் முழுநிலவே. Endrum MuzhuNilave.

      பார்வைகள்:   வட்ட நிலவே    தேயும், வளரும் என்று  வந்தவர் எல்லாம்  சொன்னாலும்,    அமாவாசை அன்று   பௌர்ணமி இன்றென  அந்தாதியே   பாடினாலும்,    நிலவின் மாற்றம்  நிலத்திலும் தெரிவதாய்  நிருபணமே  செய்தாலும்,   வளர்பிறைக்கும் …

மாற்றம் மனதிலும் வேண்டும். Maatram Manathilum Vendum. Change is Also Need in The Mindset.

நேற்று போல் இன்று இல்லை: மனிதன், தோன்றிய காலம்முதல் பலவகையான மாற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலமே தன்னுடைய வளர்ச்சியை வெளிப்படுத்துகிறான்.  மாற்றம் ஒன்றே மாறாதத் தன்மையுடையது என்று கூறப்படும், இந்த மாற்றம் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் முன்னேற்றமாக இருக்கும்போது முழுமையான பலனைத் தருகிறது.  இதனால், சமுதாயமும் வளர்ச்சிப்பாதையில் பெருமையாக நடைபோடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. …

சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?

அறிவு : உலகில்,  தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை.  அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக்  கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய  மாற்றங்கள் இல்லை.  இதனால் அவை பயனுள்ள புதிய…