மனவலிமையே நமது முதல் வலிமை. Manavalimaiye Namadhu Mudhal Valimai. Mental Strength is Our First Strength.
மானிடராய்ப் பிறத்தல் அரிது: பகுத்தறியும் சிந்தனையுடன், செய்யும் செயல்களில் முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ள மானிடராகப் பிறந்திருப்பதே இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் முதல் வெற்றி. அவ்வாறு பிறந்த பின்னர் வளரும் ஒவ்வொரு நிலையிலும், சுயமுயற்சியால் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நம்முடைய மனவலிமையும்…