brain artificial-intelligence-

மனநிலை.Equity in Mind. மைன்ட் செட்.

மனநிலை: எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பும் வகையில் சீராக அமைய வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது.  ஆனால் அவ்வாறு இல்லாத மாறுபட்ட சூழ்நிலைகளை நடைமுறையில் கையாளவேண்டிய நிலையில், மனம் நடுநிலையில் நின்று நிதானத்துடன் முறையாகச் செயல்படுவதற்கு கூடுதலான சில பயிற்சிகள்…
Nature

சுவையான கதை.Interesting Story.Suvai.

முன்னொரு காலத்தில், ஒரு அழகான நதிக்கரையில் ஆசிரமம் ஒன்று இருந்தது.  அந்த ஆசிரமத்தில் இருந்த குரு இராமபக்தர் என்பதால் தன்னுடைய சீடர்களுக்கு இராமனின் பெருமைகளைக் கூறுவதும் பாடுவதுமாக இருந்தார்.  அவற்றோடு, நாள்தோறும் வரிசைப்படி பூசைகள் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு…
The butterfly says that the mind will be a better place with hope

நம்பிக்கையின் வழியில்.Hope.Nambikkai.

கிரிஸ் என்ற ஒரு சிறுவன் தேவாலயத்தின் மணி ஒலிக்கும் வேலை செய்துகொண்டிருந்தான்.  அப்போது அந்தத் தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் வந்தார்.  அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அங்கு வேலை என்று புதிய நிபந்தனையைக் கொண்டுவந்தார்.  அந்தச் சிறுவனுக்கு…
Stairs,exclator and elevator

கல்யாண சமையல் சாதம்.Skills to Win.வெற்றிக்கு உதவும் தகுதிகள்.

குறிப்பு: மாயாபஜார் படத்தில் "கல்யாண சமையல் சாதம்..." என்ற பாடல் காட்சியில் கடோத்கஜனாக நடித்த S.V. ரங்காராவ் அவர்களுடைய அருமையான நடிப்பில் அமைந்திருக்கும் காட்சி அனைவருடைய மனதிலும் பதிந்துவிட்ட மகிழ்ச்சியான காட்சியாக இருக்குமென்று நினைக்கிறேன்.  பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி தருகின்ற அந்தக்…
A girl holding the umberlla to the brain

மாற்றுச் சிந்தனைகள்.Benefit of Hope.

மாற்று சிந்தனைகள்: அணிந்துகொள்ளும் உடைகளை சூழ்நிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பது என்பது வழக்கமான ஒரு செயல்.  அதே நேரத்தில், அந்த வழக்கமான உடை மட்டுமே போதுமானதாக இல்லாத, சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சிறப்பான பருவ நிலைகளையும் நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியதாக…
WORKSHOP

நம்பிக்கைகள். Beliefs. Nambikkaigal

ஒரு வியாபாரி சந்தையில் வாங்கியப் பொருட்களைக் கழுதையின் மீது வைத்துகொண்டு நடந்து வந்துகொண்டிருந்தான்.  அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் வழியில் இருக்கும் ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு, சற்று ஓய்வெடுக்க நினைத்தான்.  எனவே, அந்தச் சத்திரத்தின் முன்பக்கம் ஒரு மரத்தடியில் கழுதையை நிறுத்தி…
Clock with grand look

மினிமலிசம், மேக்சிமலிசம்.Minimalism

மினிமலிசம்: பல வாய்ப்புகள் வெளிப்படையாக விரிந்திருக்கும் சூழ்நிலையிலும், தேவையானவைகளை மட்டும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து, எளிதாகக் கையாளுவதற்கேற்ற வகையில் சுருக்கமாக அமைத்துக்கொள்வதை Minimalism என்று கூறுகிறோம்.  இதில் தேவையற்றவைகளை அறிந்து முறையாக நீக்குகின்ற விழிப்பான செயல்பாடுகளே, தேவையான செயல்களைச் சரியாகச் செய்வதற்கான கூடுதல்…
Jasmine flowers in plant

தோழியின் அம்மா. Friend’s Mother. Thozhiyin Amma.

நினைவுகளின் வாசனை: நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது.  அவர்களுள் சிலரை நாம் கவனிக்கிறோம், பலரைக் கவனிக்க முடியாமல் விட்டுவிடுகிறோம்.  அவ்வாறு நாம் கவனித்த மனிதர்கள், நமக்குள் சில…
Globe with map

சமநிலை என்பது ஒருநிலையா?Equality

சமநிலை என்பது சாத்தியமா? சமுதாயம், ஆண் பெண், வேலை மற்றும் வாழ்க்கை, வரவுசெலவு, படிப்பு விளையாட்டு மற்றும் சத்தான உணவு போன்ற பல துறைகளிலும் சமநிலை (balance) இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.  இப்படி எல்லாவற்றையும் கவனித்துச் சரியாக balance செய்ய…
A woman steping on above the possible

வெற்றியைத் தருவது, விடாமுயற்சியா? சரியான முயற்சியா?Hard Work in the Right Effort Gives Success.

முயற்சியும் வெற்றியும்: தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதைகளைச் சிறுவயதில் ஆர்வமாகப் படித்திருப்போம். அவை கற்பனையாகக் கூறப்பட்ட கதைகளாக இருந்தாலும், அந்தக் கதைகளில் கேட்கப்படும் புதிரான கேள்விகளுக்குரிய விடைகளை நாமும் சிந்தித்து, நம்முடைய காலத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்றபடி சரியான…