வாழ நினைத்தால் வழிகள் பிறக்கும். Vaazha Ninaiththaal Vazhigal Pirakkum. Where there’s a will, there’s way.
ஐஸ்க்ரீம் கோன். இத்தாலியைச் சேர்ந்த Italo Marchiony என்பவர் ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி. இவர் சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஐஸ்கிரீம் நிரப்பி விற்பனை செய்து வந்தார். அந்த ஐஸ்கிரீம் கோப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும், சிலசமயங்களில் அவை உடைந்து விடுவதும் அவருடைய வியாபாரத்திற்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. …