தன்னம்பிக்கையும், தைரியமும் யாருக்கு அதிகமாக வேண்டும்? Who Needs More Confidence and Courage ? Thannambikkaiyum Dhairiyamum Yaarukku Adhigamaaga Vendum?

சமூகம்:  ஒரு வகுப்பில் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் பொதுவாகவே பாடம் நடத்தினாலும், அவர் கூறுகின்ற கருத்துகளை மாணவர்கள் அவரவர் தன்மைக்கு ஏற்பவே உள்வாங்குகிறார்கள்.  அதுபோலவே வாழ்க்கை நெறிகள், பண்புகள் போன்ற நல்ல ஒழுக்கங்கள் சான்றோர்களால் பலவகையில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவற்றை பின்பற்றுவது…
மனஉறுதியின் மறுவடிவம் வில்மா. Manavurudhiyin Maruvadivam Wilma. Re-formation of Willpower is Wilma.

மனஉறுதியின் மறுவடிவம் வில்மா. Manavurudhiyin Maruvadivam Wilma. Re-formation of Willpower is Wilma.

வில்பவர் = வில்மா ருடால்ப்:   வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம், என்பதற்கு ஏற்றார்போல மனவுறுதிக்கு உதாரணமாக, மிகச்சிறந்த பாடமாக வாழ்ந்த வில்மா ருடால்ப் 1940ல் பிறந்த அமெரிக்க பெண்.   சமநிலை இல்லாத சமூகத்தில், மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பத்தில், நலிவடைந்த பொருளாதார நிலையில்,…

சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.

தன் வழியில் பொதுவழி  படைத்தவர்: வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.  ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை. பீஹாரில்…

மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.

சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான்.   யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான்.  அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே எடுத்துச்சென்று அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வான்.…

அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE

அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும்,   நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவமாகப் பதிவாகின்றன.  அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும்,  வாழ்க்கை முறைகளைப் பொருத்தும்  அமைகிறது.     இந்த நிலைகளை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும்…

வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS

வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு திட்டமிடுகிறார்கள். ஆனால் அதனுடன்…

வாய்ப்புகளை வசமாக்கும் வழிகள்: Vaaippukalai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY

திட்டமிடல்:     எவரெஸ்ட்  சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது.  ஏனெனில்…