கடமையே கண்ணாயினார் யார்? Kadamaiye Kannayinaar Yaar? Responsibility is Ones Capability.
மிகப்பெரிய அடர்ந்த காட்டில் முனிவர் ஒருவர் நீண்ட வருடங்களாக தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தவம் கலைத்துக் கண் விழித்தபோது அவருக்கு முன்னால் ஒரு பெரிய உறைவாள் இருப்பதைப் பார்த்தார். அழகான வேலைப்பாடுகள் கொண்ட உறையில் இருந்த அந்த வாள், நவரத்தின…