சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான். Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.
மாசிலன்: உண்மையில் தூய்மை என்ற வார்த்தை, உடல், பொருள், இடம் என்று கண்ணுக்குப் புலப்படக்கூடிய புறத்தூய்மையைக் குறிப்பது போலவே வெளிப்படையாகத் தெரியாத மனதின் தூய்மையையும் குறிக்கிறது. தூய்மை என்பது அகம், புறம் என்ற இரு நிலைகளிலும் அவசியம் என்றாலும், வெளிப்படையாகத் தெரிகின்ற…