மாற்றங்கள். Maatrangal.
காலம்: இளமையின் பிரகாசத்தில் அனுபவ நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால், இரவில் சூரியன் இருப்பதுமில்லை. இதுவும் இயற்கைதான் மறுப்பதற்கில்லை. செயல்பாடு: குகையில் பிறந்து, கூடி வளர்ந்து, இனத்தில் ஒன்றாய் தெரிந்தாலும், தான்…