👍எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?
எண்ணம்: உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்? மேலும், குறிக்கோளை நோக்கி உழைப்பதில் அவர்களுக்குள் பெரிதாக எந்த வேறுபாடும்…