வாய்ப்புக்குள் ஒளிந்திருக்கும் வளமான வாழ்க்கை. Vaaippukkul Olinthirukkum Valamaana Vaazhkkai. Prosperous Life May hide in Opportunity.

வாய்ப்புக்குள் ஒளிந்திருக்கும் வளமான வாழ்க்கை. Vaaippukkul Olinthirukkum Valamaana Vaazhkkai. Prosperous Life May hide in Opportunity.

1837ல் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் (Robert Augustus Chesebrough) தன் இளவயதில் எண்ணெய் பிரித்தெடுக்கும் வேதியியல் துறையில் பணி செய்துகொண்டிருந்தார்.  கெரசின் என்ற எரிபொருளைச் சுத்தம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்த ராபர்ட் அப்பணியைச் சில காரணங்களால் இழக்க நேரிட்டது.   அப்போது, பெட்ரோலியம்…
வாழ நினைத்தால் வழிகள் பிறக்கும்.  Vaazha Ninaiththaal Vazhigal Pirakkum. Where there’s a will, there’s way.

வாழ நினைத்தால் வழிகள் பிறக்கும். Vaazha Ninaiththaal Vazhigal Pirakkum. Where there’s a will, there’s way.

ஐஸ்க்ரீம் கோன். இத்தாலியைச் சேர்ந்த Italo Marchiony என்பவர் ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி.  இவர் சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஐஸ்கிரீம் நிரப்பி விற்பனை செய்து வந்தார். அந்த ஐஸ்கிரீம் கோப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும், சிலசமயங்களில் அவை உடைந்து விடுவதும் அவருடைய வியாபாரத்திற்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது.    …
சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.

சோதனையைச் சாதனையாக மாற்றியவர். Sothanaiyai Saathanaiyaaka Maatriyavar. Mountain man of India.

தன் வழியில் பொதுவழி  படைத்தவர்: வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.  ஆனால், தாகம் எடுப்பதே சோதனை என்றும், அதற்குத் தண்ணீர் குடிப்பதே சாதனை என்றும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நாம் பெரும்பாலும் மறந்து விடுகின்ற உண்மை. பீஹாரில்…
Sky, sea, land all are have their limits

எல்லை என்பது எதுவரை? How much is too much? Ellai Enbathu Ethuvarai?

  உறவுக்கு மரியாதை: குடும்பம், உறவுகள், கல்விக்கூடம், நட்பு, வேலை செய்யும் இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று நாம் சந்திக்கும் சகமனிதரிடம் நாம் வெளிக்காட்டும் அணுகுமுறையே அந்த உறவுநிலைக்கு நாம் தருகின்ற மரியாதையாக வெளிப்படுகிறது. *பறவையின் சிறகுகள் போல, ஒரு உறவை…
எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும்.  Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத்  தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.   அவனுக்கு ஆறுதலாக…
எளிமை வலிமையாவது எப்போது?  Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.

எளிமை வலிமையாவது எப்போது? Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.

எளிமை: உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொருளாதாரம், பதவி, ஆளுமை போன்றவை எளிய நிலையில்தான் உள்ளது.  இத்தகைய சாதாரண நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கோடு சீராக வாழ்வதற்கு எளிமை எனும் பண்பு இயல்பான அடிப்படை கருவியாகச்…
நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது?  Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல நேரம்: ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு சிலர்,…
நேற்று, இன்று, நாளை.  Netru, Indru, Naalai. Be In The Moment.

நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…
இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு.  Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு. Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

உழைப்பின் பரிசு:   ஓர் ஊரில் சிவில் இன்ஜினீயர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு மிக்க பதவியில், மிகவும் உண்மையாக உழைத்து வந்தார்.  கட்டுமானத்திற்காக அவர் அக்கறையுடன் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் தரமும், வேலையில் அவருடைய திறமையும் அந்த…
மனவளமே உண்மையான மதிப்பை உயர்த்தும். Manavalame Unmaiyaana Mathippai Uyarththum.The Quality of Mind is The Real Eligibility.

மனவளமே உண்மையான மதிப்பை உயர்த்தும். Manavalame Unmaiyaana Mathippai Uyarththum.The Quality of Mind is The Real Eligibility.

மனவளமே மதிப்பை உயர்த்தும்: ஓர் ஊரில் வாழ்ந்த குரு, அவருடைய சீடர்களிடம், "குருகுலத்தில், மாணவப் பருவம் முடிந்த பின்னர், உலக வாழ்க்கைக்காக வேலை, குடும்பம் என்று வாழ்வது கடமை.  அதைச் செய்துகொண்டே, நம்முடைய மனதின் தகுதிகளான நல்ல பண்புகளை நாள்தோறும் வளர்த்துக்கொள்வதும்,…