இந்தக் கேள்விக்கு என்ன பதில்? Intha Kelvikku Enna Bathil? What is the Answer to this Question?
உங்களுக்கு என்ன வேண்டும்? இந்த ஒரு கேள்வி, பல்வேறு இடங்களில், பலவிதமான சூழ்நிலைகளில், பலவகையான மனிதர்களிடம், நாம் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்தான், நாம் யார் என்று 'உலகிற்கு நம்மை வெளிப்படுத்துகிறது'. உணவகமோ, கடையோ, விண்ணப்பமோ, உறவோ, பிரார்த்தனையோ எதுவாக இருந்தாலும் இந்தக் கேள்விதான்…