கடந்த காலத்திலிருந்து கற்றதும், பெற்றதும் என்ன? Kadantha Kaalaththilirunthu Katrathum, Petrathum Enna?
தன்னம்பிக்கையின் பதிவுகள்: நாம் அனைவருமே, காலம் நடத்தும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அடுத்தநாளைச் சந்திக்கிறோம். இதுவரை நாம் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு வகையில் நம்மை வடிவமைத்து வளர்த்திருக்கின்றன. கடந்துவந்த நினைவுகளை வாழ்க்கையின் அனுபவங்களாக மாற்றும் சக்தி காலத்திற்கே உண்டு. இன்றைய காலகட்டத்தில்…