வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth By Classroom or Network

அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி  போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை.  மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும்  உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள்.   இவற்றுள் கல்வி…

திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? Films Nanmaigal Seikindranavaa? Movies Are Doing Good?

பொழுதுபோக்கு: ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக்  கட்டுரை எழுதும்படி  சொல்லியிருந்தார்.   மாணவர்களும் புத்தகம் வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி இருந்தார்கள்.  ஆனால், ஒரு கட்டுரை மட்டும் வகுப்பையே மிகவும்…

எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?

பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும்.  மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?  பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…

மனதோடு சில நிமிடங்கள்: Manathodu Sila Nimidangal. Mindful Way.

மனதின் சக்தி: மனம், நம்மோடு வளர்ந்து, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் ஒரு தோழமை.  இதுவே நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி.  இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைத்தையும் வேகமாகச் சிந்தித்து அவசர கதியில் இயங்குவதால், மனம் அடிக்கடி எண்ணங்களால் நிரம்பி…

புதிய தோழமை: Puthiya Thozhamai

பாங்கான  பால்கனியில் புத்தம்புது  பூந்தொட்டி! அதில்  நட்டு  வைத்தச் செடியொன்று நளினமாய்த்  துளிர்விட்டது.   இலை  விரித்துக்   கிளைவிட்டது,  இன்பம்   அதில்   முளைவிட்டது.  சின்னஞ்சிறு    அணில்குட்டியும்  சேர்ந்து    குதித்து   ஆடியது.   மனதில்   பொங்கிய   ஆர்வத்தோடு மறுநாள்   சென்று …