சக (சகி) மனிதர்கள்: Saka (Saki) Manithargal : Common Humanity.

  பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…

🌹மலருக்கு வாழ்த்து மடல்: Malarukku Vaazhthumadal : Greeting Card for Flower.

  மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய், கோவில் விழா என்றாலும் குதூகலத்தைத்…

வார்த்தைகளின் வலிமை என்றால் என்ன? Vaarththaikalin Valimai Endraal Enna?: Strength Of Words.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வாய்மொழி: வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அனுபவங்கள் பெரும்பாலும் வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே அமைகின்றன.  உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும் சமூகத்தொடர்பு போன்ற அனுபவங்கள்…