புதிய தோழமை: Puthiya Thozhamai

  பாங்கான  பால்கனியில் புத்தம்புது  பூந்தொட்டி! அதில்  நட்டு  வைத்த செடியொன்று நளினமாய்த்  துளிர்விட்டது.   இலை  விரித்துக்   கிளைவிட்டது,  இன்பம்   அதில்   முளைவிட்டது.  சின்னஞ்சிறு    அணில்குட்டியும்  சேர்ந்து    குதித்து   ஆடியது.   மனதில்   பொங்கிய   ஆர்வத்தோடு மறுநாள் …

📓 புத்தகம் எனும் பொக்கிஷம்: Puththagam Enum Pokkisham: Why We Should Read Books.

யாதுமாகி: புத்தக வாசிப்பு என்பது உண்மையான உறவுகளுடன்  உரையாடுதல்  போன்ற உணர்வுகளைத் தரக்கூடியது.  மனம் சோர்ந்து போகும் நேரங்களில், அன்பான தாய்ப்போலத் தலையைத் தடவி ஆறுதல் சொல்லக்கூடியது.  குழப்பமான நேரங்களில், தோள்தட்டி நம்பிக்கையூட்டும் தந்தையின் பாதுகாப்புத் தந்து வழிகாட்டக் கூடியது. மதிப்பீடு  செய்யும் உறவினரைப்…

எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan

  முகைக்குள்ளே  வாசம்  வைத்து, கனிக்குள்ளே   சுவையை வைத்து, விதைக்குள்ளே  விருட்சம்   வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே  தண்மை   வைத்து, தணலுக்குள் கனலை   வைத்து, மலைக்குள்ளே  சுனையை   வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள்    பொன்னை   வைத்து, விண்ணுக்குள்    மின்னல்   வைத்து, கண்ணுக்குள்    ஒளியை   வைத்து,…

அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE

அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும்,   நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவமாகப் பதிவாகின்றன.  அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும்,  வாழ்க்கை முறைகளைப் பொருத்தும்  அமைகிறது.  இந்த நிலைகளை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான…

நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY

அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப்  பெறுகிறோம்.  இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த,  ஒருவரின் சிறப்புத் தன்மையாக  வெளிப்படும் செயல்களே அவரது…